Wednesday, 7 September 2011

கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது - புதுதில்லி


புதுதில்லி, செப்.8: புதுதில்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை இரவு 11.30க்கு கடும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் குறித்து உடனடியாகத் தகவல்கள் வெளிவரவில்லை. இரவு நேரம் என்பதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். ஏற்கெனவே இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பீதியில் உறைந்து போன மக்களுக்கு மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலநடுக்கம். வீதிகளுக்கு வந்த மக்கள், அச்சத்துடன் பொழுதைக் கழிக்கின்றனர்.
 
தினமணி

No comments:

Post a Comment